Limited Time Offer

Master Hindi Easily.
Claim Your 30-Min Free Trial!

ப்ரீ-கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும், புதிதாக ஹிந்தி கற்க விரும்பும் அனைவருக்குமான சிறப்பு பயிற்சி.

👋 வணக்கம்! நான் நந்தினி. ஹிந்தி கத்துக்கறது எவ்ளோ சுலபம்னு இந்த வீடியோவில் பாருங்க...

Ready to Start?

கீழே உள்ள ஏதாவது ஒரு வழியில் உங்கள் இலவச 30 நிமிட வகுப்பை இன்றே முன்பதிவு செய்யுங்கள்.

Explore Our Programs

CBSE Hindi Tuitions

ப்ரீ-கேஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் CBSE மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி. பள்ளிக்கூடப் பாடங்கள் மற்றும் இலக்கணத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்.

Spoken Hindi Training

எந்த வயதினரும் ஹிந்தியில் சரளமாகப் பேச ஒரு அற்புதமான வாய்ப்பு. பயமில்லாமல் சரளமாக ஹிந்தி பேசுவதற்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஹிந்தி கத்துக்கறதால நம்ம குழந்தைகளுக்கு என்ன லாபம்?

தைரியமா பயணம்

இந்தியா முழுக்க யாருடைய உதவியும் இல்லாம தைரியமா சமாளிக்கலாம்.

வேலை வாய்ப்புகள்

IT மற்றும் மத்திய அரசு வேலைகளில் முன்னுரிமை கிடைக்கும்.

அதிக மதிப்பெண்

ஸ்கூல் எக்ஸாம்ஸ்-ல ஹிந்தி சப்ஜெக்ட் ரொம்பவே ஈஸியா மாறிடும்.

மூளை வளர்ச்சி

புதிய மொழிகள் கற்பது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும்.

View YouTube Channel

NLP Miniclass

AI Miniclasses

Start Your Journey Today!

இன்றே பதிவு செய்து உங்கள் இலவச ஹிந்தி வகுப்பைத் தொடங்குங்கள்.

Request a Callback
Limited Seats Available – Speak with our Hindi learning advisor